நாட்டை விட்டு வெளியேறத் தயார் – அமீர்

நாட்டை விட்டு வெளியேறத் தயார் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார். இந்திய அளவில் சினிமா நட்சத்திரங்களிடையே இந்தி மொழி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த விவாதத்தில் தற்போது இயக்குநர் அமீரும் இணைந்துள்ளார்.…

View More நாட்டை விட்டு வெளியேறத் தயார் – அமீர்