ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?
இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது. சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி...