பிபிசியின் ஆவணப்படத்தை திரையிடுவதில் வாக்குவாதம்; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போலீசார் குவிப்பு
பிபிசி யின் ஆவணப்படத்தை திரையிடுவதில் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் இரு மாணவர் அமைப்புகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசி யின் ஆவணப்படத்தை திரையிடுவதில் புதுச்சேரி மத்திய...