2026 சட்டமன்றத் தேர்தல் ; தனித்து போட்டியிடுகிறதா புதிய தமிழகம் கட்சி…..?

2026 சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More 2026 சட்டமன்றத் தேர்தல் ; தனித்து போட்டியிடுகிறதா புதிய தமிழகம் கட்சி…..?

விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் : அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை – நீதிபதிகள்……..!

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை சம்பவம் தொடர்பாக தொடர்பான வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

View More விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் : அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை – நீதிபதிகள்……..!

தேர்தல் நடத்தை விதிகள் அமல் ; தலைமைச்செயலகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்…..!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

View More தேர்தல் நடத்தை விதிகள் அமல் ; தலைமைச்செயலகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்…..!

கொலைகளில் செழிக்கும் ஸ்டாலின் ஆட்சி – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு……!

தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் குற்றங்கள் நிகழ்வதாகவும், அவற்றைத் தடுக்க முடியாத அரசாக திமுக திகழ்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More கொலைகளில் செழிக்கும் ஸ்டாலின் ஆட்சி – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு……!

கூட்டணியில் இழுபறி……..? தவெகவுடன் பேச்சுவார்த்தை…? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வபெருந்தகை……..!

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More கூட்டணியில் இழுபறி……..? தவெகவுடன் பேச்சுவார்த்தை…? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வபெருந்தகை……..!

மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

View More மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது – சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி!

எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது என சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்

View More எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது – சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி!

ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவு – பள்ளிவாசல்களில் விடிய விடிய முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு!

ரமலான் மாதத்தில் புனித இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ர் இரவு நேற்று இரவு அனுசரிக்கப்பட்டதை அடுத்து பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன

View More ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவு – பள்ளிவாசல்களில் விடிய விடிய முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?

“அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

ரமலான் வாழ்த்து சொல்வதால் அவர்களுக்கு கோபம் வரும் எனில் 100 முறை ரமலான் வாழ்த்துகளை சொல்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!