”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக...