புதிய மணல் குவாரிகள் தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து விடக்கூடாது-அன்புமணி அறிக்கை
புதிய மணல் குவாரிகள் தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து விடக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு...