31.7 C
Chennai
June 17, 2024

Tag : BYELECTION

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டிரம்ஸ் அடித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டிரம்ஸ் அடித்து தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Jayasheeba
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அக்கட்சியின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கே: அமைச்சர் கே என் நேரு

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள்தான் வெற்றி பெற போகிறோம், மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: EVM மிஷின்கள் சரிபார்க்க மாதிரி வாக்கு பதிவு..

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த மாற்று கட்சிகள்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று நேரில் சந்தித்தனர். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காங்கிரசை வளர்க்க நிறைய இழந்துள்ளேன்: கண்கலங்கிய மக்கள் ராஜன்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் விருப்ப மனு கொடுத்துள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

G SaravanaKumar
மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்

எல்.ரேணுகாதேவி
மத்திய அரசின் உதவியால் தமிழகம் முன்னேறும் மாநிலமாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy