நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தேமுதிக பொருளாளர்...