எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்!
அதிமுக பொதுச்செயலாராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து கூறினார். நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24ம் தேதி காலமானர். அஜித் தந்தையின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...