ஈரோட்டில் நான்கு முனைப்போட்டி; களத்தில் 77 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்...