தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது! 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!
தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை இன்று ( 28.11.2023) மாலையுடன் நிறைவடைந்தது. 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. 119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை...