கிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்
பீகாரில் பாஜக கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்...