தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…
View More தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு…
View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதிஇடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி நிரூபித்துக்காட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக…
View More இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சிஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை,…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…
View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி…
View More காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்… ஈரோடு கிழக்கு தொகுதியில்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?இரண்டு குதிரைகள் மீது மக்கள் மாறி மாறி சவாரி செய்கிறார்கள் – விஜயபிரபாகரன்
அதிமுக, திமுக என்ற இரண்டு குதிரைகள் மீது மக்கள் மாறி மாறி சவாரி செய்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய் காந்த் மகன் விஜய பிரபாகரன் திருமண நிகழ்சியில் கலந்து கொண்டு பேசினார். நெல்லை…
View More இரண்டு குதிரைகள் மீது மக்கள் மாறி மாறி சவாரி செய்கிறார்கள் – விஜயபிரபாகரன்பலரின் இதயங்களை கலங்கடித்த விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம்
தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் மையப்புள்ளியாக சிங்கமென வலம் வந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து, அதனை கடனிலிருந்து மீட்டெடுத்தார். அரசியலுக்குள்ளும் அதிரடியாக நுழைந்து விருத்தாசலத்தில் வெற்றிகண்டார். 2011 தேர்தலில்…
View More பலரின் இதயங்களை கலங்கடித்த விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம்தேமுதிக தனித்து போட்டி; விஜயகாந்த் அறிவிப்பு
டிசம்பர் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. கூட்டணி விவகாரம் கூட…
View More தேமுதிக தனித்து போட்டி; விஜயகாந்த் அறிவிப்பு