கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள்…
View More கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!CAMPING
திமுகவை அச்சுறுத்தவே மகள் வீட்டில் ரெய்டு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
திமுகவை அச்சுறுத்துவதற்காகவே, எனது மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவருக்கு…
View More திமுகவை அச்சுறுத்தவே மகள் வீட்டில் ரெய்டு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!இறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலின் இறுதிகட்ட பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என…
View More இறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…
View More வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!“சுயமரியாதையை மீட்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின்!
மாநில உரிமையை காக்க சுயமரியாதையை மீட்டெடுக்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள், மத வெறியை தூண்டும் பா.ஜா.கவின் எண்ணம் இங்கு பலிக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும்…
View More “சுயமரியாதையை மீட்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின்!விவாதிக்காமல் வெளிநடப்பு செய்தவர் ஸ்டாலின்: ராமதாஸ் விமர்சனம்!
சட்டப்பேரவையில் விவாதம் நடத்தாமல், தொடர்ந்து வெளிநடப்பு செய்தவர் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, அந்த…
View More விவாதிக்காமல் வெளிநடப்பு செய்தவர் ஸ்டாலின்: ராமதாஸ் விமர்சனம்!ஓபிஎஸ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழக துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் உயர் பதவியிலிருந்தும் தான் வெற்றிபெற்ற போடிநாயக்கனூர் தொகுதிக்கு இதுவரை எந்த நல்லத் திட்டங்களையும் செய்யவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்…
View More ஓபிஎஸ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்
நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து சீமான் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்…
View More நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்
மத்திய அரசு கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டகம் மாற்று துறைமுகம் அமைக்கும் நடவடிக்கையை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்…
View More குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர்…
View More திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா