ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு...