27.8 C
Chennai
April 27, 2024

Tag : பள்ளிக்கல்வித்துறை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Web Editor
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளியை நியமிக்கப்பட்டுள்ளார்.  தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

EZHILARASAN D
நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் புதிய திட்டம்; பள்ளிக்கல்வித்துறை

G SaravanaKumar
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள்...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம் தமிழகம்

ஆன்லைன் விளையாட்டு: மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

EZHILARASAN D
பேரழிவு தரும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாப் பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளி யிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Gayathri Venkatesan
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகளுக்கு மத்திய அரசு சான்றிதழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், மாநிலத்தில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பள்ளிக் கல்வித்துறை

EZHILARASAN D
ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. டந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆசிரியர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

11ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து!

G SaravanaKumar
11ம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, 10ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

ஆல் பாஸ் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Gayathri Venkatesan
தமிழகத்தில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி வெற்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 9, 10, 11ஆம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy