தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு: பள்ளி கல்வித் துறை உத்தரவு
மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இட ஒதுக்கீடை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுப்...