Tag : Teachers

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்- முதலமைச்சர் அறிவிப்பு

Jayasheeba
ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிய கட்டமைப்பு வசதிகளை பள்ளி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்

Web Editor
பள்ளிகளில் கற்றல் முடிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER), நேற்று வெளியிடப்பட்டது. இது நாட்டின் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்களின் நிலையைப் படம்பிடித்து காட்டும் ஒரு முக்கிய தேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

G SaravanaKumar
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.  அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்!

G SaravanaKumar
சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

G SaravanaKumar
இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் – இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

G SaravanaKumar
அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

G SaravanaKumar
2019ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன் நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

G SaravanaKumar
ஊதியம் தொடர்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சுவாமி தரிசனம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆசிரியர்களின் ஊதியம் குறித்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

G SaravanaKumar
ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 1....
முக்கியச் செய்திகள் தமிழகம்

TET தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு

EZHILARASAN D
டெட் தேர்வு தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும்...