32.2 C
Chennai
September 25, 2023

Tag : #SchoolEducation

முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களின் விளையாட்டு திறனைக் கண்டறிய WBTST செயலி – பள்ளிக்கல்வித்துறை

Arivazhagan Chinnasamy
பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வம், திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை (WBTST) பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளியில் வீடியோ ரீல்களை உருவாக்கினால் என்ன தண்டனை?- பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு

Web Editor
பள்ளிகளில் வீடியோ ரீல்களை உருவாக்கினால், 5 திருக்குறள்களை படித்து பொருளுடன் ஆசிரியரிடம் எழுதிக் காட்ட வேண்டும்; இரண்டு நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்; 987 பள்ளிகள் மட்டுமே பங்கேற்பு

Arivazhagan Chinnasamy
தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பால் அறிவித்த ஸ்ட்ரைக்கில் 987 பள்ளிகள் மட்டுமே பங்கேற்றதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து இன்று முதல் தனியார் பள்ளிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள்’

Arivazhagan Chinnasamy
தமிழ்நாட்டில் உள்ள 2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு...
முக்கியச் செய்திகள் குற்றம்

’நான் ஊசியால் குத்தவில்லை’ – மகாலட்சுமி டீச்சர் விளக்கம்

Arivazhagan Chinnasamy
போளூர் அருகே பள்ளி மாணவனின் முகத்திலிருந்த முகப்பருவைப் பள்ளி ஆசிரியை ஊசி மூலம் தவறுதலாக அகற்றியதால் முகம் வீங்கி பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு என தகவல் வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், நான்...
முக்கியச் செய்திகள் பக்தி

மாணவர்களுக்காக நியூஸ்7 தமிழ் நடத்தும் பிரமாண்ட யாகம்

Arivazhagan Chinnasamy
மாணவர்கள் கல்வி செழிக்க, உயர்கல்வியில் சிறந்து விளங்க நியூஸ்7 தமிழ் சார்பில் மகா கல்வி யாகமானது மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் தற்போது நடைபெற்று வருகிறது. திருவிளையாடல் புராணம், பரிபாடல் உள்ளிட்ட சங்க...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப்பள்ளிகளில் LKG, UKG; 5000 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை

Arivazhagan Chinnasamy
அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ( 2022-23 ) அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு பள்ளிக்குப் பூட்டு; மாணவர்களின் கல்வி?

Arivazhagan Chinnasamy
தானமாகக் கொடுத்த இடத்தை மீண்டும் தனக்கு வேண்டும் எனக் கூறி பள்ளிக்குப் பூட்டுப் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தட்டா ஊரனியில் அரசுக்குச் சொந்தமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு பள்ளியில் குவியும் தனியார் பள்ளி மாணவர்கள்

Arivazhagan Chinnasamy
தனியார் பள்ளியில் சேர்பது போல, குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுசென்றனர். கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“TC வழங்குவதில் தாமதமும், தடையும் கூடாது”

Arivazhagan Chinnasamy
டிசி வழங்குவதில் தாமதமும், தடையும் இருக்கக் கூடாது என்று அரசுப்பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான...