தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர்
தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில்...