Author : Arivazhagan CM

முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

”சேவை என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது ஒன்றிய அரசு” – திமுக ராஜீவ்காந்தி

Arivazhagan CM
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை. நலத்திட்டங்களில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெற வேண்டுமா? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து திமுகவின் ராஜீவ்காந்தி உடன் நேர்காணல் நடத்தப்பட்டது. அதனை விரிவாக காணலாம். பிரதமர் மோடி...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

“மத்திய அரசுடன் தமிழர்களை இணக்கமாக இருக்க விடாமல் அரசியல் செய்கிறது திமுக”

Arivazhagan CM
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை பல்வேறு விவகாரங்களில் பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதியுடன் நடத்திய நேர்காணல்… மத்திய மாநில அரசுகளின் உறவு எப்படி இருந்தது? பிரதமர்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

முடிந்துவிட்டதா திமுகவின் தேனிலவு காலம்?

Arivazhagan CM
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டைக் கடந்துவிட்டது. திமுக தனது சாதனை பட்டியல்களை ஒரு பக்கம் வாசித்துக்கொண்டிருக்க மற்றொரு புறம் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களையும் அறிவிக்கின்றன. தேர்தல் அறிக்கை… வாக்குறுதி… போராட்டம்… திமுக ஆட்சிக்கு வந்ததற்கு...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

“இந்தியாவிற்கான கருத்துருக்கள்” நவீன இந்தியாவை கட்டமைக்கிறாரா ராகுல் காந்தி?

Arivazhagan CM
காங்கிரஸ் எம்.பியும், அந்த கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை அழைத்து சில நாட்களுக்கு முன்பாக “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” என்ற தலைப்பில் கேம்ரிட்ஸ் பல்கலைக்கழகம் உரை நிகழ்த்த வைத்துள்ளது. கிட்டத்தட்ட பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள்...
முக்கியச் செய்திகள் உலகம்

ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மத்தியில் எம்.பி திருமாவளவன் சிறப்புரை

Arivazhagan CM
ரஷ்யாவில் பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரை ஆற்றியுள்ளார். ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறும் உலக ஹலால் தின உச்சிமாநாட்டில், கடந்த 20-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் இந்தியா

இதுதான் கூட்டாட்சியா? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி

Arivazhagan CM
மாநிலத்தின் கருத்தை கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. ஆனால், தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள் இதுதான் கூட்டாட்சியா என அமைச்சர் பழனிவேல்...
முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் – AICTE

Arivazhagan CM
கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க தொழில் நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டபோது இந்தியாவில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிகள்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை தோற்கடித்த இளம் வீரர் பிரக்ஞானந்தா

Arivazhagan CM
செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை தோற்கடித்தார். ஆன்லைனில் நடைபெற்று வரும் சாம்பியன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

Arivazhagan CM
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஈ.வெ.ரா சாலை, எம்.சி நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் பக்தி

பட்டினப்பிரவேசம்; அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – தருமபுர ஆதீன மடாதிபதி

Arivazhagan CM
பட்டினப்பிரவேச நிகழ்வில் அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த காலங்களில் அரசர்கள், மகான்கள் ஆண்டுக்கு ஒருமுறை வயது முதிர்ந்தோர், உடல் நலம் குன்றியோர் வழிபட ஏதுவாக...