Tag : TNSchools

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம் – அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அழைப்பு

Jayasheeba
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு விடுத்துள்ளார். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

G SaravanaKumar
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘வானவில் மன்றம்’ திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

G SaravanaKumar
பள்ளிக் மாணவர்களுக்கான ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்....
ஆசிரியர் தேர்வு தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!

Nandhakumar
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டு, பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. எனினும், பள்ளிகள் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

Dhamotharan
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது....
தமிழகம்

அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்

Dhamotharan
கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறித்து ஐந்து நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் அருகே குருமந்தூரில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை...
தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

Arun
அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி...