தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
View More 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு !DPI
தமிழ்நாட்டில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-12ம்…
View More தமிழ்நாட்டில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – அரசாணை வெளியீடு!பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்…
View More பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!
தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் நிர்வாக நலன் கருதி…
View More 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்தனர். சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ…
View More சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது!நெல்லை முபாரக் வீட்டில் NIA ரெய்டு – மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்
திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் வெளியேற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டிபிஐ…
View More நெல்லை முபாரக் வீட்டில் NIA ரெய்டு – மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்பணி நிரந்தரம் கோரி, ‘டிபிஐ’ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் டிபிஐ வளாகத்தில் கவனம் ஈர்க்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி…
View More பணி நிரந்தரம் கோரி, ‘டிபிஐ’ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக…
View More இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்விDPI வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயர் – கல்வெட்டை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மறைந்த முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில்…
View More DPI வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயர் – கல்வெட்டை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மாணவர்களின் விளையாட்டு திறனைக் கண்டறிய WBTST செயலி – பள்ளிக்கல்வித்துறை
பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வம், திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை (WBTST) பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக்…
View More மாணவர்களின் விளையாட்டு திறனைக் கண்டறிய WBTST செயலி – பள்ளிக்கல்வித்துறை