Tag : #TamilNadu

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

Arivazhagan CM
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமரிடம் இந்த கேள்விய கேளுங்க; எம்.பி.க்கு உதயநிதி அட்வைஸ்

Arivazhagan CM
கும்பகோணத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டிடம் திட்டமிட்டபடி, எதிர்வரும் கருணாநிதி பிறந்த நாள் அன்று திறக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சுற்றுலாத்துறை தனியார் மயமாகிறதா? – அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்

Arivazhagan CM
சென்னை ராயப்பேட்டையில், டூரிஸ் கைடுகளுக்கான 3 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம், ஜூலை 28-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்; பரிந்துரைகளை அளித்தது குழு

Arivazhagan CM
ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளைச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான அவசரச் சட்டம் குறித்த பரிந்துரைகளை அளிக்க...
முக்கியச் செய்திகள் குற்றம்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

Arivazhagan CM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களைக் கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சருக்கு பாமக தலைவர் கடிதம்

Arivazhagan CM
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம் – எங்கெல்லாம் தெரியுமா..?

Arivazhagan CM
நெல்லை – செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை – செங்கோட்டை இடையே வருகிற 1-ஆம் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லாத சிறப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி; மத்திய அமைச்சர் பங்கேற்பு

Arivazhagan CM
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெறும் சைக்கிள் பேரணியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
முக்கியச் செய்திகள் இந்தியா

’வட இந்தியர்களுக்குத் தற்காலிக (அ) நிரந்தர குடியிருப்பு வழங்க உதவ வேண்டும்’

Arivazhagan CM
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ் பேர்-2022” கண்காட்சிக்குப் பிறகு, எஸ்பி வேலுமணி தலைமையிலான சட்ட மன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு ஒன்றை அளித்தனர்....
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

Arivazhagan CM
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய பாதிப்புகளை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை...