Tag : 12th exam

இந்தியா செய்திகள்

மதங்களை கடந்து சாதனை….சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவர்!

Web Editor
உத்திரப்பிரதேச மாநில சமஸ்கிருத வாரியத் தேர்வில் வாரணாசியை சேர்ந்த முஸ்லிம் மாணவர் இர்பான் முதலிடம் பிடித்துள்ளார். உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள சந்தௌலியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் இர்பான். இவர் கடந்த பிப்ரவரி- மார்ச்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12ம் வகுப்பு கணித தேர்வில் சிபிஎஸ்இ வினாக்கள்; கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Jayasheeba
12ம் வகுப்பு கணிதப்பாடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து பாமக நிறுவனர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

எவ்வித தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Web Editor
எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு

Web Editor
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

G SaravanaKumar
சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதில் 97.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?

Web Editor
கடந்த கல்வி ஆண்டான 2020- 2021 கொரோனா காலம் என்பதால் கடந்த அதிமுக அரசு இருந்தபோது 10 ஆம் வகுப்பு  மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது அனைவரும் பாஸ் என அறிவித்தனர்  ஆனால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது- அமைச்சர் அன்பில் மகேஸ்

G SaravanaKumar
மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி...
செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு

Web Editor
செஞ்சி அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர்  மகள் சத்தியவதி...
முக்கியச் செய்திகள்

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!

Web Editor
பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு

Halley Karthik
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையில் இந்தாண்டுக்கான...