28 C
Chennai
December 10, 2023

Tag : school Students

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை!

Web Editor
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

Student Reporter
சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிவகங்கை மாவட்டம்,  தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு  உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாணவர்களை வரம்பு மீறி தாக்கிய நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!!

Web Editor
அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை இழுத்து போட்டு தாக்கியதால் கைதான நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற...
தமிழகம் செய்திகள்

செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!

Student Reporter
திருவண்ணாமலையில்,  பள்ளி அருகே உள்ள  மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால்  மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  ஒன்று அமைந்துள்ளது. ...
தமிழகம் செய்திகள்

போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

Student Reporter
ஆத்தூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் பட்டிக்கட்டில் நின்று  ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளதால்,  மேற்கொண்டு பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி...
தமிழகம் செய்திகள்

ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – பாதுகாப்பாக மீட்ட மாவட்ட ஆட்சியர்!

Student Reporter
சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.  ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஆம்னி...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!

Student Reporter
கரூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய மாவட்ட ஆட்சியர்,  உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி...
தமிழகம் செய்திகள்

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு உற்சாக வரவேற்பு!

Web Editor
மேலூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையுடன் கிராம மக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையப்பட்டி அரசு...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

தேனியில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

Web Editor
தேனியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு பயன்பாடு குறித்து விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சிறு தானிய ஆண்டாக இந்தியா...
தமிழகம் செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி!

Web Editor
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திர தினத்தை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy