Search Results for: பள்ளிக்கல்வித்துறை

முக்கியச் செய்திகள்தமிழகம்

பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Arivazhagan Chinnasamy
பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்கவும், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

Web Editor
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன்.10) திறக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு...
முக்கியச் செய்திகள்தமிழகம்

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய விவரம்

EZHILARASAN D
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்ளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
முக்கியச் செய்திகள்தமிழகம்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை- பள்ளிக்கல்வித்துறை

G SaravanaKumar
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 13,331 பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை

G SaravanaKumar
அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு மற்றும், மாத ஊதியம், இதர படிகளை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு...
முக்கியச் செய்திகள்தமிழகம்

சீட்டுக்கட்டு தொடர்பான பாடத்தை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

EZHILARASAN D
சீட்டுக்கட்டு தொடர்பான பாடம், 6ம் வகுப்பு 3ம் பருவ கணித பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ’ரம்மி’ விளையாட்டினை உதாரணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு 3ம் பருவத்துக்கான கணித பாடப்புத்தகத்தில், ‘முழுக்கள்’...
முக்கியச் செய்திகள்தமிழகம்

பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 6 ஆம் தேதி வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Jeni
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.   பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி...
முக்கியச் செய்திகள்தமிழகம்

மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு- பள்ளிக்கல்வித்துறை

EZHILARASAN D
பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என தனியார் பள்ளி நிர்வாகத்தின் படிவம் சர்ச்சையான நிலையில் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்அதற்கு பள்ளி நிர்வாகமே...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Janani
கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. பள்ளிகள் உறுதியளிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத...
முக்கியச் செய்திகள்தமிழகம்

JEE தேர்வு எழுதுவதில் சிக்கல்; பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்

EZHILARASAN D
தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். JEE விண்ணப்ப பதிவில் ,தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு...