28.1 C
Chennai
May 19, 2024

Tag : Schools

முக்கியச் செய்திகள் உலகம்

எரிமலை வெடிப்பு எதிரொலி – இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்!

Web Editor
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாஸ்கோவை அணுகிய டெல்லி போலீசார்!

Web Editor
டெல்லியில்,  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில்,  மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி குறித்த விவரங்களை பெற டெல்லி போலீசார் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள தேசிய மத்திய பணியகத்தை (என்சிபி) அணுகியுள்ளனர்.   டெல்லியில் நேற்று (மே....
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

Web Editor
தலைநகர் டெல்லியில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி குறித்த சோதனையில், பயனர் விபிஎன் உபயோகப்படுத்தி ரஷ்யா டொமைனில் இருந்து மின்னஞ்சலை அனுப்பியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நேற்று...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

டெல்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பெற்றோர் பீதி…

Web Editor
டெல்லியில் 6 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.   டெல்லியில் துவாரகா,  நொய்டா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  துவாரகா பப்ளிக் பள்ளி,  டெல்லி பப்ளிக் பள்ளி, ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை!

Web Editor
வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில்,  அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகாரிகளுடன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

6, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் என்சிஆர்எஃப் நடைமுறை: சிபிஎஸ்இ அறிவிப்பு!

Web Editor
வரும் கல்வியாண்டு முதல் 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சோதனை முறையில் தேசிய மதிப்பெண் கட்டமைப்பு (என்சிஆர்எஃப்) நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்தது. என்சிஆர்எஃப் என்பது தொடக்கக்கல்வி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“குழந்தை நேய சூழல் வகுப்பறைகளை பொலிவிழக்காது தடுக்க வேண்டும்!” – தேவநேயன் அரசு

Web Editor
குழந்தை நேய சூழல் கொண்ட பள்ளி கட்டமைப்புகள் தேர்தலால் பொலிவு இழக்காது தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என தேவநேயன் அரசு கோரிக்கை முன் வைத்துள்ளார்.  நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!…

Web Editor
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில், செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னெடுப்பு! வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்த அரசு திட்டம்!

Web Editor
அரசுப் பள்ளியில் மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.   அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம்...
தமிழகம் செய்திகள்

பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!

Web Editor
பிரதமரின் வாகனப் பேரணியில் மாணவர்களை பயன்படுத்திய தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  பாஜக சார்பில் கோவையில் மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy