உடல் எடையை குறைக்க ‘யூடியூப்’ பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More உடல் எடையை குறைக்க ‘யூடியூப்’ பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி.. அடுத்த நொடி நடந்த விபரீதம்!student
“பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
மாணவரை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – 54 பேர் காயம்!
இந்தோனேசியாவில் பள்ளி வாசலில் குண்டுவெடித்ததில் 20 குழந்தைகள் உள்பட 54 பேர் காயம் அடைந்தனர்.
View More இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – 54 பேர் காயம்!கோவை சம்பவம் | “பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்
கோவை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கோவை சம்பவம் | “பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்“பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது” – அண்ணாமலை
கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது” – அண்ணாமலை“பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
View More “பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!“5 ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!
புழுதிவாக்கத்தில் 5ஆம் வகுப்பு மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “5 ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!
மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
View More துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!“திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!
திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!