“IPL போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட் – அரசு செலவல்ல!” – தமிழ்நாடு அரசு!
ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற செய்தி தவறாகத் திரிக்கப்பட்டிருப்பதாகவும் இது அரசின் செலவல்ல என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ...