கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு!
கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநில வளர்ச்சிக்காக 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு...