31.5 C
Chennai
May 12, 2024

Tag : Central government

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லி அரசு Vs ஆளுநர் மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

Web Editor
டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விதிமுறையை மீறி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலை பெறாமல் டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சுவாதி மாலிவாலால் நியமனம்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் சரியா?”- மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளின் வினாத்தாள்! – சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை!

Web Editor
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை...
முக்கியச் செய்திகள் இந்தியா

“புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித்துறையில் மாற்றத்தை கொண்டு வரும்” – தலைமை நீதிபதி சந்திரசூட்!

Web Editor
புதிய குற்றவியல் சட்டங்கள் நீதி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

புயல், வெள்ள நிவாரண நிதி – மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Web Editor
 புயல், மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடி இடைக்கால நிவாரணநிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.  மிக்ஜாம் புயலால் வடதமிழகத்தை சேர்ந்த சென்னை,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு,...
முக்கியச் செய்திகள் இந்தியா

சாலை விபத்தில் இழப்பீடு பெறுவதற்கான காலவரையறை குறித்த வழக்கு – மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Web Editor
சாலை விபத்துகளில் இழப்பீடு பெறுவதற்கான காலக்கெடுவை ஆறு மாதமாக நிர்ணயித்ததற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஒடிசாவை சேர்ந்த வழக்கறிஞர் பாக்கியரதி தாஸ் என்பவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா ஹெல்த்

கோதுமை இருப்பு விவரங்களைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!

Web Editor
அனைத்து விற்பனையாளர்களும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்களிடம் உள்ள கோதுமையின் இருப்பு நிலையை அறிவிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களுக்கும் மார்ச்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Web Editor
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி,  நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“வேலையின்மை பிரச்னைக்கு அரசால் மட்டும் தீர்க்க முடியாது” – தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன்!

Web Editor
வேலையின்மை பிரச்னைக்கு அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.  கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy