Tag : bjp tamilnadu

முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடியின் நல்லாட்சியால் மக்கள் மனதில் மாற்றம்- அண்ணாமலை

Saravana Kumar
பிரதமர் மோடியின் நல்லாட்சியின் காரணமாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 ஆண்டு ஆட்சியை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இளைஞர்களை டார்கெட் செய்யும் பாஜக

Saravana Kumar
தமிழ்நாட்டில் பாஜகவை வலுவான கட்சியாக வளர்தெடுக்க வேண்டும் என மாநில நிர்வாகிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் இளைஞர்களை இணைக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோட்டையை நோக்கி பாஜக பேரணி; கண்காணிப்பில் போலீசார்

Ezhilarasan
பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதையடுத்து தலைமைச்செயலகம் செல்லும் சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், அவற்றின் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரின் கையைப் பிடித்து சாவி தர சொன்ன பிரதமர்

Ezhilarasan
நிகழ்வில் சற்று தள்ளி நின்ற முதலமைச்சரை அழைத்து அவருடன் சேர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் பிரதமர் மோடி. பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி...
செய்திகள்

காரை நிறுத்தச் சொல்லி இன்ப அதிர்ச்சி தந்த பிரதமர்

Ezhilarasan
நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சாலை வழியாக சென்ற பிரதமர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் உள்ளிட்டோர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக மற்றும் பாஜகவினர் போட்டி முழக்கம்

Ezhilarasan
பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் வருகை தர உள்ள நிலையில் பாஜக மற்றும் திமுகவினர் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். ரயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது: அமைச்சர்

Ezhilarasan
அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தூக்கிச்செல்ல பாஜக எம்.எல்.ஏ.க்கள் என்ன கத்தரிக்காயா? நயினார் நாகேந்திரன்

Ezhilarasan
பாஜக எம்.எல்.ஏ க்களை யாரும் தூக்கி செல்ல முடியாது என அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கோவை தெற்கு வானதி சீனிவாசன், திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், நாகர்கோவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவில் இணைந்த மகன்; திருச்சி சிவா ரியாக்‌ஷன்

Ezhilarasan
இந்தி மொழி மட்டுமே என்று சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் முத்தமிழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

30 மக்களவை தொகுதிகளில் பாஜக வெல்லும்: திருச்சி சிவா மகன்

Ezhilarasan
திருச்சி மாவட்டத்தில் பாஜக காலூன்ற முக்கிய பங்காற்றுவேன் என திருச்சி சிவா மகன் சூர்யா சிவா தெரிவித்துள்ளார். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. அவரின்...