துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது....