கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு!

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர்.

View More கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு!

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 33 பேர் மீட்பு – 2வது நாளாக தொடரும் மீட்பு பணி!

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, எஞ்சியிருக்கும் 8 தொழிலாளர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடருகிறது.

View More உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 33 பேர் மீட்பு – 2வது நாளாக தொடரும் மீட்பு பணி!

உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ள 47 தொழிலாளர்களை மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!
#MHA | Relief of Rs 5,858 crore disaster fund for 14 flood affected states!

#MHA | வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி பேரிடர் நிதி!

மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய பங்கு மற்றும் மத்திய பேரிடர் நிவாரண நிதி முன்தொகை ஆகியவற்றில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858.6 கோடி பேரிடர் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம்…

View More #MHA | வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி பேரிடர் நிதி!

குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு #RedAlert – #IMD எச்சரிக்கை!

காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

View More குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு #RedAlert – #IMD எச்சரிக்கை!

மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த…

View More மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2015 முதல் தமிழ்நாடு சந்தித்த பேரிடர்கள் – மாநில அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்…!

பேரிடர் காலங்களின் போது மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த டிசம்பர் 4-ம் தேதி சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால்…

View More 2015 முதல் தமிழ்நாடு சந்தித்த பேரிடர்கள் – மாநில அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்…!

தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் – மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!

தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…

View More தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் – மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!

முக்காணியில் வெள்ளம் – லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் வெள்ளம் காரணமாக தனியார் லாட்ஜ் ஒன்றில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 200-க்கும் மேற்பட்டோரை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…

View More முக்காணியில் வெள்ளம் – லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!

தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!

தொடர் கனமழை எதிரொலியாக 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு, உபகரணங்களுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான…

View More தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!