ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
View More ஐபிஎல் 2026 | 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம் இதோ!Csk
ஐபிஎல் விதிப்படிதான் பிரெவிஸ் தேர்வு – சிஎஸ்கே அணி அதிரடி விளக்கம்!
அடிப்படை தொகையைவிட அதிக தொகைக்கு பிரெவிஸ் ஏலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என அஸ்வின் கூறியிருந்த நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
View More ஐபிஎல் விதிப்படிதான் பிரெவிஸ் தேர்வு – சிஎஸ்கே அணி அதிரடி விளக்கம்!சஞ்சு சாம்சனுக்கு ஆசைப்பட்ட சிஎஸ்கே – ஜடேஜாவுக்கு ஆசைப்பட்ட ராஜஸ்தான்!
சஞ்சு சாம்சனுக்கு பதில் ருதுராஜ், ஜடேஜா, துபே ஆகியோரில் ஒருவரைக் கேட்ட ராஜஸ்தான் அணியின் கோரிக்கையை சென்னை அணி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
View More சஞ்சு சாம்சனுக்கு ஆசைப்பட்ட சிஎஸ்கே – ஜடேஜாவுக்கு ஆசைப்பட்ட ராஜஸ்தான்!சென்னைக்கு ‘தல’ திடீர் வருகை – ரசிகர்கள் உற்சாகம்!
திடீரென கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சென்னைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
View More சென்னைக்கு ‘தல’ திடீர் வருகை – ரசிகர்கள் உற்சாகம்!‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!“ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது” – சென்னை வீரர் பத்திரானா உருக்கம்!
ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது என சென்னை அணி வீரர் மதீஷா பத்திரானா தெரிவித்துள்ளார்.
View More “ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது” – சென்னை வீரர் பத்திரானா உருக்கம்!இந்த சீசனுடன் ஓய்வா? – மனம் திறந்த தோனி!
தனது ஓய்வு குறித்து சென்னை அணி கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.
View More இந்த சீசனுடன் ஓய்வா? – மனம் திறந்த தோனி!இங்கிலாந்து சுற்றுப்பயணம் – ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய U-19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
View More இங்கிலாந்து சுற்றுப்பயணம் – ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!போர் பதற்றம் – நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
View More போர் பதற்றம் – நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைப்பு!”தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” – பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி குறித்து தோனி கருத்து!
நடப்பு ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த…
View More ”தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” – பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி குறித்து தோனி கருத்து!