அதானி குழும விவகாரம் – நண்பகல் வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. 2023-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர்...