Tag : Order

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் சட்டம்

இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Jeni
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான...
முக்கியச் செய்திகள் உலகம்

சூடானில் இருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்க வேண்டும் – அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு

Web Editor
சூடான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதுகாப்புடன் மீட்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில்...
தமிழகம் செய்திகள்

சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!

Web Editor
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் பேரவை வளாகத்தில் இருக்க வேண்டுமென சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

EZHILARASAN D
புகார்தாரரை சாதி பெயரை சொல்லி திட்டிய காவல் ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென மதுரை எஸ்.பி.-க்கு தமிழக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

EZHILARASAN D
மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க,...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D
தமிழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Web Editor
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள்,...
முக்கியச் செய்திகள்

நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!

Web Editor
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணி இடைநீக்கம்

Web Editor
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கணேசன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கணேசன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை...
முக்கியச் செய்திகள் செய்திகள்

FIR போடப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்கத் தடை இல்லை: உயர் நீதிமன்றம்

Halley Karthik
முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில்...