இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? என காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி?CentralGovernment
பெருநிறுவனங்கள் லாபம் குவிக்க சாமானியர்களை வதைப்பதா? – சிபிஐ(எம்) கண்டனம்!
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடர வேண்டுமென பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
View More பெருநிறுவனங்கள் லாபம் குவிக்க சாமானியர்களை வதைப்பதா? – சிபிஐ(எம்) கண்டனம்!யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!மதக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் விவகாரம் – மத்திய கல்வித்துறைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
குழந்தைகளுக்கு மதக் கல்வி வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் முறைப்படுத்த கோரிய மனு மீது மத்திய கல்வித்துறைச் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
View More மதக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் விவகாரம் – மத்திய கல்வித்துறைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!நீட் தேர்வு மோசடி : 13 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
கரப்பான் பூச்சி கட்சியினருக்கு எதிராகத் தொடரப்பட்ட 13 முதல் தகவல் அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
View More நீட் தேர்வு மோசடி : 13 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!“நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்க நடவடிக்கை தேவை” – அன்புமணி!
நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்க நடவடிக்கை தேவை” – அன்புமணி!“சிவில் நீதிபதிகள் பணிக்கு 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி ஓராண்டாக குறைப்பு” – உச்சநீதிமன்றம் உத்தரவு!
சிவில் நீதிபதிகள் பணி நியமனத்துக்கு 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் என்பதை ஓராண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
View More “சிவில் நீதிபதிகள் பணிக்கு 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி ஓராண்டாக குறைப்பு” – உச்சநீதிமன்றம் உத்தரவு!“பயிர்கள் சேதமடைகிறது என்பதற்காக யானைகள் வழித்தடங்களை அடைக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக யானை வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “பயிர்கள் சேதமடைகிறது என்பதற்காக யானைகள் வழித்தடங்களை அடைக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!“வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்” – கனிமொழி வலியுறுத்தல்!
மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்” – கனிமொழி வலியுறுத்தல்!“நிதியை பெற கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி உரை!
தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் என்று அதிமுக அப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “நிதியை பெற கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி உரை!