இனி எந்தெந்த பொருட்களுக்கு GST வரி இல்லை?

புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

View More இனி எந்தெந்த பொருட்களுக்கு GST வரி இல்லை?

“மது, போதை அதிகம் உள்ள தமிழ்நாட்டில் ஆட்சி அகற்றப்பட வேண்டும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More “மது, போதை அதிகம் உள்ள தமிழ்நாட்டில் ஆட்சி அகற்றப்பட வேண்டும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

“நான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா?” – சீமான் அளித்த பரபரப்பு பதில்!

“நிதியமைச்சரை சந்தித்தால் சந்தித்தேன் என சொல்கிறேன். சந்தித்துவிட்டு சொல்கிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

View More “நான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா?” – சீமான் அளித்த பரபரப்பு பதில்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான், செங்கோட்டையன் திடீர் சந்திப்பு!

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சீமான் சந்தித்து பேசியுள்ளனர்.

View More நிர்மலா சீதாராமனுடன் சீமான், செங்கோட்டையன் திடீர் சந்திப்பு!

“தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா?” – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்!

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்தெந்த துறைகளுக்கு, எவ்வளவு நிதி மத்திய அரசு வழங்கியது என வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா?” – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்!

“தமிழ்நாட்டு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” – கனிமொழி எம்.பி. பதிலடி!

தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” – கனிமொழி எம்.பி. பதிலடி!

“இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” – மாநிலங்களவையில் வைகோ கேள்வி!

கடந்த 40 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 843 மீனவர்கள் கொல்லப்பட்டதாக மாநிலங்களவையில் வைகோ குற்றச்சாட்டு.

View More “இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயல்படுகிறதா?” – மாநிலங்களவையில் வைகோ கேள்வி!

“எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” – ஜோதிமணி எம்.பி பதிலடி

எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

View More “எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” – ஜோதிமணி எம்.பி பதிலடி

‘பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை’ – தமிழ்நாட்டின் “ரூ” இலச்சினை மாற்றம் குறித்து நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

பட்ஜெட் தாக்கல் விளம்பரத்தில் (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி உள்ள நிலையில், இது பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

View More ‘பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை’ – தமிழ்நாட்டின் “ரூ” இலச்சினை மாற்றம் குறித்து நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

“மத்திய அரசின் மீதான விமர்சனத்தை மறைக்க பெரியார் குறித்து பேச்சு… இது போதாதா அவரை மரியாதை செய்ய?” – நிர்மலா சீதாராமனுக்கு விஜய் கேள்வி!

2025 – 2026 பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் (மார்.10) தொடங்கிய நிலையில், திமுக எம்பிக்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், மும்மொழி கொள்கை குறித்தும்…

View More “மத்திய அரசின் மீதான விமர்சனத்தை மறைக்க பெரியார் குறித்து பேச்சு… இது போதாதா அவரை மரியாதை செய்ய?” – நிர்மலா சீதாராமனுக்கு விஜய் கேள்வி!