28.3 C
Chennai
April 27, 2024

Search Results for: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு!

Web Editor
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை,  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  திமுக,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு ஓர் உட்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை – கிருஷ்ணசாமி பேட்டி!

Web Editor
டிடிவி தினகரனுடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“செங்கல்லை இங்கு காட்டி என்ன பயன்… நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்..!” – இபிஎஸ் விமர்சனம்

Web Editor
அமைச்சர் உதயநிதி செங்கல்லை ரோட்டில் காட்டி என்ன பயன்?, நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் அருகே, அதிமுக சார்பில் அதிமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

69-வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்களுடன் கொண்டாடிய இபிஎஸ்…!

Web Editor
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தொண்டர்களோடு சேர்ந்து இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதிமுக பொதுச்செயலாளரும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“என் மண் என் மக்கள்” யாத்திரை : இராமேஸ்வரத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமித் ஷா!

Web Editor
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று மாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி

Web Editor
தமிழக முதல்வர் நேரடியாக மோடியிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனால் ஆளுநரிடம் மோதுகிறார் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது : கிருஷ்ணசாமி

Gayathri Venkatesan
தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனோ பெருந்தொற்று வேகமாக பரவுவது மிகவும் வேதனையளிப்பதாகவும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!

Web Editor
அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் SDPI போட்டி – வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிப்பு!

Web Editor
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முபாரக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து இன்று...
தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

Web Editor
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy