கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம் என்று அமைச்சர் மரிய வில்சன் தெருவித்துள்ளார்.
View More “தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைபடுத்தப்பட்டுள்ளது” – மரிய வில்சன் பேட்டி!tvk
“மக்களை பாதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி!
சிப்காட் திட்டத்தை கைவிடாவிட்டால், பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “மக்களை பாதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி!“அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!“தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!
அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!இடைத்தேர்தல் : முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேர் பிரசாரம் – தேர்தல் ஆணையம் அனுமதி!
தவெகவில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
View More இடைத்தேர்தல் : முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேர் பிரசாரம் – தேர்தல் ஆணையம் அனுமதி!“ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது” – மு.க.ஸ்டாலின்!
பாரதிதாசனுக்கு நிதி தர மறுக்கும் விவகாரத்தில் தவெக அரசு அவப்பெயரை சுமக்க வேண்டாம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது” – மு.க.ஸ்டாலின்!“பொதுமக்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பேட்டி!
அனைவரையும் ஒருங்கிணைத்து குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
View More “பொதுமக்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பேட்டி!“தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி!
தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.
View More “தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று விஜய் தெரிவித்துள்ளார்..
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!“ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னம்” – முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி!
இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.
View More “ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னம்” – முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி!