28 C
Chennai
December 10, 2023

Tag : TASMAC

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

Web Editor
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக...
குற்றம் தமிழகம் ஹெல்த் செய்திகள்

பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!

Web Editor
பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் மது பாட்டிலில் விஷப்பூச்சி இறந்து கிடந்துள்ளதால்,  அதனை அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஊழல், சாதி, டாஸ்மாக்கை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார்.. அண்ணாமலை பேட்டி..

Web Editor
ஊழல், சாதி, டாஸ்மாக் உள்ளிட்டவற்றை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள் என் மண் பயணம் மேற்கொண்டு வருகிறார்....
தமிழகம் செய்திகள்

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

Web Editor
’மது’ வணிகம் அதிகரிக்க மட்டுமே வழி வகுக்கும், காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்...
தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்…..

Web Editor
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை டிஜிட்டல்மயமாக்கி கம்ப்யூட்டர் பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.  டாஸ்மாக் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் டிஜிட்டல்மயமாக்கி, அனைத்து விற்பனையையும் கணினியில் பதிவு செய்யும் நடைமுறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடல் – டாஸ்மாக் நிர்வாகம்!

Web Editor
தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் செந்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரம் : இருவர் மரணத்தில் திடீர் திருப்பம்!

Web Editor
மயிலாடுதுறை அருகே சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில்...
குற்றம் தமிழகம் செய்திகள்

சயனைடு கலந்த மது அருந்திய 2 பேர் மரணம் – போலீஸ் தீவிர விசாரணை!

Web Editor
மயிலாடுதுறை அருகே அரசு மதுபானக்கடையில் சயனைடு கலந்து மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர்.  மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்

Web Editor
என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு – வைகோ

Web Editor
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது மிகப்பெரிய தவறு என்று மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy