ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும்...