தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் இந்த வருடம் 9 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்....