அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் SDPI போட்டி – வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முபாரக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று...