Tag : #Elections

முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில், எங்கள் கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களில் தெரியவரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அதிமுகவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை இலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்குமே கிடைக்காது – டிடிவி தினகரன்

G SaravanaKumar
இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினருக்குமே கிடைக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுக கூட்டணியில் பாஜக; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” – செங்கோட்டையன்

G SaravanaKumar
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பயணம்

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கியுள்ளார். அவரின் அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம். தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை அவர்களே அறிவிப்பார்கள்’ – ஜெயக்குமார்

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள் என்று இபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகியான டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி...
முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத் 2ம் கட்ட தேர்தல்; 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

G SaravanaKumar
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரும் தேர்தல்களில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக வெற்றி பெறும் – எஸ்.பி.வேலுமணி

EZHILARASAN D
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியும் , சட்டமன்றத்தில் 200 தொகுதிக்கும் மேல், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஹஜ்ரத் நூர்ஷா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக வசமானது கடம்பூர் பேரூராட்சி

EZHILARASAN D
கடம்பூர் பேரூராட்சியில் நடைபெற்ற 9 வார்டுகளுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 உள்ளாட்சிகள் உள்ளன....
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக உட்கட்சித் தேர்தல் – புதிய அறிவிப்பு வெளியீடு

EZHILARASAN D
திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. திமுக 15வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா...