“பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குங்கள்!” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்!
பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக...