Tag : Tanjoor

முக்கியச் செய்திகள்தமிழகம்

திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு தஞ்சையில் புதிய தாலுகா உருவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Web Editor
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மாற்று கட்சி அமமுக என தமிழ்நாடு மக்கள் நினைக்கின்றனர் – டிடிவி தினகரன் பேச்சு!

Web Editor
ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் ஒரே மாற்று கட்சி அமமுக தான் என்று தமிழக மக்கள் நினைத்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை திலகர் திடலில் திமுக அரசை கண்டித்து...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு!

Web Editor
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு விழா இன்று (பிப்.6) கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் இன்று (பிப். 06) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது....
முக்கியச் செய்திகள்தமிழகம்பக்திசெய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 24, 25-ல் சதய விழா!

Web Editor
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-வது சதய விழா அக்டோபா் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சதய விழாக் குழுத்தலைவர் செல்வம் கூறியதாவது: ”மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாள்...
தமிழகம்செய்திகள்

டெல்டா பாசனத்திற்காக வரும் 16ம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

Web Editor
டெல்டா பாசனத்திற்காக, கல்லணையிலிருந்து வரும் 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்து...