தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்…!

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

View More தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்…!

“பணி நியமனங்கள் கால தாமதமின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்” – வைகோ!

ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக எழுத்து தேர்வு நடத்த முன் வந்திருப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

View More “பணி நியமனங்கள் கால தாமதமின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்” – வைகோ!

”அற்புதமான படைப்பு மாரி”… பைசன் படத்தை பாராட்டிய வைகோ..!

மாரிசெல்வராஜ்- துருவ் விக்ரம் கூட்டணியில் வெளியாகியுள்ள ’பைசன்’ படத்தினை மதிமுக பொதுச்செயளாலர் வைகோ வாழ்த்தியுள்ளார்.

View More ”அற்புதமான படைப்பு மாரி”… பைசன் படத்தை பாராட்டிய வைகோ..!

”தவெகவால், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும்” – துரை வைகோ பேட்டி..!

தவெகவால் திமுக கூட்டணிக்கு  எதிரான வாக்குகள் பிளவுபடும் என்று மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

View More ”தவெகவால், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும்” – துரை வைகோ பேட்டி..!

”மதிமுக ‘மகன் திமுக’வாக மாறிவிட்டது”- மல்லை சத்யா கடும் விமர்சனம்!

வைகோ தனது மகனுக்காக மதிமுகவை பாழ்ப்படுத்திவிட்டார் என மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

View More ”மதிமுக ‘மகன் திமுக’வாக மாறிவிட்டது”- மல்லை சத்யா கடும் விமர்சனம்!

”ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” – வைகோ வலியுறுத்தல்

உயர்நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ் நாடு அரசு தேவையான நடவடிக்கைகள் வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

View More ”ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” – வைகோ வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் : சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் – வைகோ வலியுறுத்தல்!

ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

View More ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் : சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் – வைகோ வலியுறுத்தல்!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் – வைகோ நடவடிக்கை!

மதிமுக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்..

View More மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் – வைகோ நடவடிக்கை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கபட்டுள்ளார்.

View More மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்!

”இஸ்ரேலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்”- வைகோ பேட்டி!

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் இனப் படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

View More ”இஸ்ரேலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்”- வைகோ பேட்டி!